பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

யாழில் அதிகரிக்கும் கொவிட் தொற்று!

யாழ். மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின் பிரகாரம் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 264 ஆகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு மருத்துவ பீட மாணவர்களின் இப்தார் நிகழ்வு

wpengine

ஜனாசா நல்லடக்கமும் சில யதார்த்தங்களும்

wpengine

நீர்க்கட்டணமும் அதிகரிக்கிறது!

Editor