யானைக் குட்டி விவகாரம்! உடுவே தம்மாலோக தேர் கைது

உடுவே தம்மாலோக தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
உரிய ஆவணங்கள் இன்றி யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேரர் பணிபுரியும் பொல்ஹேன்கொடவிலுள்ள அலன்மெதினியாராமவுக்கு சென்றனர்.

இதனையடுத்து, இவரைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares