பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று மக்களின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த அமைச்சர் றிசாத் (Video)

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று ஆராய்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை காலை மோட்டார் சைக்கிள் ஒன்றினை பெற்று யாழ் முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் கேட்டறிந்து கொண்டாதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.20160425_082305

Related posts

தேசியப்பட்டியல் மக்களுக்குரியது,தீர்மானிப்பது மக்களே!

wpengine

சம்பூர் சம்பவங்கள் போல் வேறெங்கும் நடந்ததில்லை – மஹிந்த

wpengine

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.

Maash