மொட்டு கட்சியினை சேர்ந்த ஐந்து பேருக்கு மேலும் இராஜாங்க அமைச்சு பதவி

மேலும் ஐந்து புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களுக்கான பதவிப் பிரமாணம் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஏற்கனவே இந்த வாரம் 37 ராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டனர்.

சர்வகட்சி அரசாங்க யோசனை தோல்வியடைந்த நிலையிலேயே, பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares