பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறிய காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியினால் அமைச்சு பதவி வகிக்கும் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிலையான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துறைசார் அமைச்சரான மைத்திரிபால சிறிசேன , ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு விசேட முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறியதனாலேயே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

முஸ்லிம் உரிமையாளரின் தனியார் ஆடை நிறுவனம் தீ

wpengine

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்பு

wpengine

சீனாவின் முக்கியமான விகாரைக்கு சென்ற மஹிந்த

wpengine