பிரதான செய்திகள்

மே தினம் மாற்றம்! 7ஆம் திகதி

இம்முறை மே தினம், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி வாரம் காரணமாக, மே மாதம் 1ஆம் திகதி வரும் மே தினம், 7ஆம் திகதி கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எமது கருத்துக்களை கேட்காத அரசாங்கம், தாமாவது பிரதேசத்தில் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் .

Maash

அமைச்சர் றிஷாட் தொடர்பில் போலியான செய்திகள்; ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்

wpengine

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ்

wpengine