மேவின் சில்வா நிதிமோசடி பொலிஸ் முன்னிலையில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவில், சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர், நிதிக்குற்றப் புலனாய்வுப்பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares