பிரதான செய்திகள்

மூதூர் இளைஞர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர்அலி , அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைர்தீன், பிரதி தலைவர் ஜெமீல், கனியவள கூட்டுத் பணிப்பாளர் ரசாக் , ஆரம்ப கல்விப் பணிப்பாளர் தெளபீக் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம்.

wpengine

போதைப்பொருளுடன் நான்கு இராணுவ விசேட படையணி வீரர்கள் கைது .!

Maash

மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவுள்ள முன்னால் அமைச்சர்

wpengine