பிரதான செய்திகள்

முஹம்மட் அலிக்கு அனுதாபம் தெரிவித்த மஹிந்த

உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரரும், முன்னாள் உலக சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74வது வயதில் காலமானதை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறித்த இரங்கலை அவர் தனது உத்தியோகபூர்வமான டுவீட்டர் தளத்தினூடாகவே வெளியிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அந்த இரங்கல் செய்தியில்,

“முகம்மது நபியை அனைவரும் ஒரு மிகப்பெரிய மற்றும் தலை சிறந்த விளையாட்டு வீரர் என்பதற்காக மாத்திரம் நினைவில் கொள்வதில்லை.

மாறாக அவர் ஒரு உத்வேகத்தை தூண்டும் மனிதநேயம் மிக்கவர். அதனால் தான் அவர் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts

சவுதி மன்னர் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

wpengine

தண்ணீருக்கு பதில் காற்று, நீர் அமைச்சரின் புது வகை ஊழல்

wpengine

SLTJ நேகம கிளை மற்றும் கல்வி கூடத்தின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!

wpengine