உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிய தடை

ஆஸ்திரியாவின் வலதுசாரி அரசாங்கம் புதன்கிழமை ஆரம்ப பள்ளிகளில்முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து வருவதை தடை  செய்ய முயற்சித்துள்ளது.

சான்சிலர் செபாஸ்டியன், “சிறு பிள்ளைகள் பர்தா பயன்படுத்துவதற்கு நம் நாட்டில் இடமில்லை என்று அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

சமூகத்தில் மதநல்லிணக்கம் வளராமல் சமத்துவம் மலர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம், இதன் காரணமாகவே பள்ளி சிறுமிகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் காட்டுத் தீ…

Maash

பாலாவி எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரத்த தான முகாம்

wpengine

தனது மௌனத்திற்கான காரணத்தை தோப்பூரில் வலுப்படுத்திய ஹக்கீம்

wpengine