பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்கள் முகத்தை நிஹாப் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும்

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின்போது தேர்தல் அதிகாரிகளுக்கு அடையாளம் கண்டு கொள்வதற்காக முஸ்லிம் பெண்கள் முகத்தை நிஹாப் ஆடைகளை அணிவதை தவிர்க்கவேண்டும் என்று அகில இலங்கை ஜம்மயத்துல் உலமா கோரியுள்ளது.


உலமாவின் உதவி தலைவர் ஆகர் மொஹமட் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த விடயத்தில் முஸ்லிம் பெண்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதேவேளை மகிழ்ச்சியை ஏற்படுத்தாக சம்பவங்களை தவிர்த்துக்கொள்வதற்காக பெண்கள் வேளைக்கே சென்று வாக்களிக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கேட்டுள்ளது.

Related posts

பொதுஜன பெரமுன,சுதந்திரக் கட்சி கூட்டணி அமைக்கப்பட மாட்டாது

wpengine

பெண்களின் உரிமைக்கு முக்கியத்துவம் வழங்குவோம் கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

மார்பகத்தை இழந்த பெண்! முன்னரை விட நான் இப்போது சந்தோஷம்

wpengine