பிரதான செய்திகள்

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடைசெய்ய இடமளிக்க முடியாது

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்காவை தடைசெய்ய இடமளிக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


புர்கா என்பது முஸ்லிம் மக்களின் உரிமை எனவும் அதில் கை வைக்க இடமளிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.


புர்காவை தடைசெய்தால், அது மனித உரிமை மீறலாகும் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நீ ஒரு இனவாதி, மதவாதி! றிஷாத் மீது கதிரை வீச்சு! நடந்தது என்ன?

wpengine

பாக்கிஸ்தானின் 76 வது தேசிய தினம் இன்று!

wpengine

வவுனியா,மன்னாரில் குரங்கின் தொல்லை

wpengine