பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் கௌரவிப்பு

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.எஸ். மொஹமட் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரியின் நிர்வாக கட்டட கேட்போர் கூடத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை சாஹிரா தேசியக் கல்லூரியில் கற்பிற்கும் தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது சமூகத்திற்கு இடையேயான ஒரு சிறந்த இனநல்லுறவு முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related posts

11 மாத சிசுவின் தொண்டையில் மாதுளை! பரிதாப மரணம்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழு முன் கோத்தபாய இன்றும் ஆஜரானார்

wpengine

அட்டாளைச்சேனை மக்களின் காணியினை பெற்றுக்கொடுத்த ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

wpengine