முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போராளிகள் வெளியேற்றம்



முஸ்லிம் காங்கிரஸ்னுடைய 30 ஆவது மகாநாடு புத்தளத்திலே நடைபெற்றது
அனுமதி மறுக்கப்பட்டதாக S.L.M.C மட்டக்களப்பு மாவட்ட போராளிகள் வெளியேறினார்கள்

( செய்தியாளர்
ஏறாவூர் சாதிக் அகமட் )

ஏறாவூரிலிருந்து வாழச்சனையிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆகிய நாங்கள் 30 ஆண்டு காலமாக நடைபெற்ற மாநாட்டிலே நாங்கள் கலந்து இருந்தோம் ஆனால் இன்று வளமைக்கு மாறாக எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது நாங்கள் பல விடயங்களை அவர்களிடம் சொன்னோம் நாங்கள் கட்சியினுடைய போராளிகள் என்றும் நாங்கள் கட்சிக்காக கட்சியை வளர்ப்பதற்காக நாங்கள் மிகவும் பகிரங்கமா முயற்சி மேற்கொண்ட
வர்கள் என்றும் பலதடவை பல விஷயங்களை நாங்கள் குறிப்பிட்டும் அவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் எங்களை அவர்கள் மறுத்துவிட்டார்கள் நாங்கள் இப்பொழுது அனுமதி மறுக்கப்பட்டவர்களாக
அந்த இடத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றோம்

  • வெளியேறியவர்கள்

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares