பிரதான செய்திகள்

முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞர்கள் தாக்குதல்! பல சேதம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள முருங்கன் பிரதான சந்தியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் சாப்பாட்டு கடை மீது தழிழ் இளைஞகள் நேற்று(21) மாலை தாக்குதல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.

ஒரு கடையில் பொறுத்தப்பட்ட CCT பதிவின் மூலம் குற்றவாழிகளை இனம் கண்டு பொலிஸார் கைது செய்துள்ளார்கள் எனவும் பிரதேச கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்த இனவாத தாக்குதலை மேற்கொண்ட தழிழ் இளைஞர்கள் முஸ்லிம் உரிமையாளர்களை மிகவும் கேவலமான முறையிலும் பேசியுள்ளார்கள்.

Related posts

மதம் மற்றும் இன அடிப்படையிலான மோதல்கள் சுந்திர நிகழ்வில்

wpengine

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும்.

wpengine