பிரதான செய்திகள்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி முன்னிலையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதனால் சரணடைந்த பெண் போராளிகள் சித்திரவதைகளுக்கும், துஸ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்களா? அல்லது இந்த உடல்கள் சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழில் புகையிரதத்துடன் மோதிய மோட்டார் சைக்கில் – ஒருவர் பலி.

Maash

அரச ஊழியர்களுக்கு சந்தோஷமான செய்தியினை வெளிப்படுத்திய அமைச்சர்

wpengine

சிங்களவரின் இறுதி ஆசை முஸ்லிம்களின் முறைப்படி என்னை அடக்கவும்.

wpengine