பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு அவரது இடம்பெற்றது.

கொழும்பு விஜேராமயில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் ஜானாதிபதியின் அழைப்பின் பேரில் அரபு நாட்டு தூதுவர்கள் உள்நாட்டு பிரமுகர் என பலரும்கலந்துகொண்டனர்.

Related posts

வாழைச்சேனை வைத்தியசாலையின் அவல நிலை

wpengine

அ.இ.ம.கா.கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கு பொறுப்பாக ஜொன்சீ ராணி நியமனம்

wpengine

பேஸ்புக்கு சர்ச்சை! ஏழு முஸ்லிம் இளைஞர்கள் கைது

wpengine