பிரதான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிக்கு அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொடுத்த ஒரே தலைவன் (விடியோ)

தோல்வியடைந்த தலைவருக்கு நாட்டின் இராணுவத்தை அனுப்பி பாதுகாப்பு அளிக்க உலகின் எந்தவொரு நாட்டிலும் வாய்ப்பளிக்கப்படவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதிக்கு அனைத்து சிறப்புக்களையும் பெற்றுக் கொடுத்துள்ள ஒரே அரச தலைவர் தான் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

ஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை

wpengine

சைக்கிள் வசமானது பருத்தித்துறை நகரசபை..!

Maash

மஹிந்தவுக்கும் மங்களராமய விஹாதிரபதிக்கும் தொடர்பு

wpengine