பிரதான செய்திகள்

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

இஸ்லாமிய சமுதாயத்தினர் என்னை என்னென்னவென்று பேசினார்கள்.

wpengine

கோத்தபாய ஜனாதிபதியானால் ‘மாபியா’ கும்பலே நாட்டை நிர்வகிக்கும்

wpengine

முல்லைத்தீவு வைத்தியசாலையில் மக்கள் அவதி

wpengine