முன்னால் பிரதி அமைச்சர் அமீர்க்கு ஆதரவு வழங்கிய விளையாட்டு கழகம்

வாழைச்சேனை நியூஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இராப்போசன விருந்துபசார நிகழ்வு 27.06.2020 ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அமீர் அலி கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விளக்கமளித்தனர் .

இந்நிகழ்வில் சட்டத்தரணி ராசிக், நியூ ஸ்டார் விளையாட்டு கழக தலைவர் ஜெளபர்  மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares