பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் ஆளுநரின் இன துவேச வர்த்தகமானி ரத்து! முஜாஹிர் மீண்டும் தவிசாளர்

மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.முஜாஹிர் தொடர்பாக முன்னாள் ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்த புதிய ஆளுநர்!

முன்னால் ஆளுநர் சார்ள்ஸ் முஸ்லிம் மக்கள் மீது தன்னுடைய இன துவோசத்தை கடந்த காலத்தில் இருந்து காட்டிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம்.

wpengine

மன்னார் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டின் ஓர் அங்கமான கண்காட்சி

wpengine

எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தும் சிறப்பான திறமையானவர் மஹிந்த

wpengine