(அஷ்ரப் ஏ சமத்)
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் கொஸ்வத்தை- பத்தரமுல்லையில் உள்ள வீட்டில் 24 வயதுடைய ஒர் இளைஞனின் சடலம் உள்ளதாக அவரது மனைவி தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாா்.
விமல் வீரவன்சவின் புதல்வரின் நண்பரான இந்த இளைஞன் எவ்வாறு இறந்தான் என பொலிசாா் பரிசோதனைகளையும், நடாத்தி வருகின்றனா்.
இம் மரணம் குறித்து வீட்டில் இருந்த திருமதி விமல் வீரவன்ச தலங்கம பொலிசில் முறைப்பாடு பதியப்பட்டு வருகின்றது. 
