அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட நூலகத்துடன் கூடிய தொழில்நுட்பத் தொகுதி இன்று (07) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

