பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் நிதி மோசடி! நிதிமன்ற அழைப்பாணை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும்  முன்னாள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின்  ஆலோசகர் அஜித் நிசாந்த ஆகியோருக்கு எதிராகவே குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் 2004 ஆண்டு காலப்பகுதியில்  விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின்    53.3 மில்லியன் ரூபாவினை மோசடி செய்துள்ளதா குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Mozilla Firefox பயண்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine

புத்தம் புதிய வசதியுடன் Samsung Galaxy Note 6

wpengine

வவுனியா பிரதேச செயலகத்தின் அசமந்தபோக்கு! முதியோர்கள் பாதிப்பு

wpengine