பிரதான செய்திகள்

முன்னால் அமைச்சர் தலைமையிலான கட்சி அழகப்பெருமவுக்கு ஆதரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணிக் கட்சி என்ற வகையில், ஜனாதிபதி வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்காளிப்பதென முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Related posts

உயர் நீதிமன்றின் பரிந்துரை ஜனநாயகத்தின் வெளிப்பாடு -ஹிஸ்புல்லாஹ்

wpengine

வவுனியா பிரதேச செயலக வீட்டு திட்ட தெரிவில் பிரச்சினை! உத்தியோகத்தர்கள் பக்கசார்பு

wpengine

கட்டாருடனான உறவுகளை துண்டிக்க உள்ள நாடுகள்

wpengine