பிரதான செய்திகள்முன்னால் அமைச்சருக்கு அழைப்புவிடுத்த பாகிஸ்தான் தூதரகம் by wpengineFebruary 12, 2020February 12, 202008 Share0 பாக்கிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் முஹம்மத் சாத் ஹத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவரை சந்தித்துக் கலந்துரையாடினார்.