முசலி பிரதேசசெயலக பிரிவில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வு இன்று சிலாவத்துறையில் முசலி பிரதேச செயலாளரினால் ஆர ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும் பிரதேச செயலாளர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த வாரம் இன்னும் பல கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு வழங்கி வைக்க நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் முசலி பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ,சமுர்த்தி தலைமை முகாமையாளர்,கிராம சேவையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்துகொண்டார்கள்.

