முசலி பிரதேச செயலாளரின் நடவடிக்கை காரணமாக மன்னார் மட்டத்தில் சிறந்த அடைவு! அதிபர் பாராட்டு

நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சமூகப்பாதுகாப்பு ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலகம் பிரதேச செயலகமட்டத்தில் சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுவிட்டன.

இன்று 22/03/2022 அதற்கான சான்றிதழ் மற்றும் நினைவு சின்னங்களை முசலி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளருக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares