பிரதான செய்திகள்

முசலி பிரதேச சபை தவிசாளருக்கான இரகசிய வாக்கெடுப்பு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்கான புதிய தவிசாளர்,பிரதி தவிசாளர் ஆகியோரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்புக்ளை மேற்கொள்ள நடவடிக்கை இடம்பெற்றுவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

முசலி பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் 51வீதமான வாக்குகளை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முசலி பிரதேசத்தில் அதிக செல்வாக்குகளை செலுத்திவரும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான கட்சியும்,அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒவ்வெரு மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தும் 51வீதமான வாக்குகளை இந்த கட்சிகள் பெற்றுக்கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சில தகவல்களை பெற்றுக்கொள்ள பிரதேச சபை உறுப்பினர்களை தொடர்புகொண்ட வேளை பயனளிக்கவில்லை.

Related posts

இனவெறி சம்மந்தமான பேஸ்புக் லைக்! நீதி மன்றம் அளித்த தீர்ப்பு

wpengine

இந்திய விமானப் படை பிரதானி இலங்கைக்கு விஜயம்!

Editor

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம்.

wpengine