சிலாவத்துறையின் பொது நூலகக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (2016.03.18) ஆந் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
உலக வங்கியின் 90 இலட்சம் ரூபா நிதியுதவியில் நெல்சிப் திட்டத்தின் கீழ் முசலி பிரதேச சபையால் நிர்மாணிக்கப்படுகிறது.

0Shares
Comments
comments