பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் 79பேர் கைது!சட்டவிரோத மின் இணைப்பு

மன்னார் ,முசலி பிரதேசத்தில் உள்ள 79 பேர் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொண்டார்கள் என சிலாவத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் என அறியமுடிகின்றன.


இதன் காரணமாக இன்று காலை முழுவதும் அதிகமான மக்கள் பொலிஸ் நிலையத்தில் காணப்பட்டார்கள் எனவும் அறியமுடிகின்றன.


இந்த பிரச்சினைக்கு முழுக்காரணம் வன்னி மாவட்டத்தில் உள்ள வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் என்ற வியத்தை எமது செய்திபிரிவு விரைவில் முழுமையாக செய்திகளையும் வெளியிடும்.

Related posts

முசலிப்பிரதேசத்தில் எரிபொருள் நிரப்புநிலையம் திறக்கப்படுமா? மக்கள் விசனம்

wpengine

இன்று முதல் பயணிகள் பஸ்களில் இடம்பெறும் மாற்றம்!

Editor

உயர்தர பரீட்சையில் தோல்வியடைந்த பிரபல அரசியல்வாதி

wpengine