பிரதான செய்திகள்

முசலி பிரதேசத்தில் புதிதாக முளைக்கும் பௌத்த சிலைகள்! மக்கள் விசனம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் புதிதாக சில பௌத்த மக்களின் புத்தர் சிலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றது என முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிலாவத்துறை பிரதான வீதியில் உப்பு ஆறு பகுதியிலும்,அதே போன்று கொண்டச்சி பகுதியிலும் இலங்கை கடற்படை அதிகாரிகள் தங்களுடைய சுய தேவைக்காக பாரியதோர் பௌத்த சிலைகளை அமைத்துள்ளார்கள்.எனவும்

1990ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த இடங்களில் இப்படியான பௌத்த சிலைகள் இருக்கவில்லை எனவும் தெரிவித்தார்கள்.

வடமாகாணத்தில் அதிகூடிய முஸ்லிம் மக்களை பொரும்பான்மையாக கொண்ட பிரதேசமாக முசலி பிரதேசம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் ஸ்தாபகர் தின நிகழ்வு

wpengine

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு

wpengine

2ஆம் திகதி சிவகரனுக்கு பயங்கரவாத பிரிவு விசாரணை

wpengine