முசலி நீர்ப்பாசன பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம்

மன்னார்-முசலி நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியலாளருக்கு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றன.

ஆனால் இந்த இடமாற்றத்தை இரத்து செய்வதவதற்கு முசலி பிரதேசத்தில் உள்ள சில அமைப்புக்களும், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களும் செயற்பட்டுவருவதாக அறியமுடிகின்றன.

ஆனால் இந்த பொறியலாளர் தொடர்பாக பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றன.

விரைவில் தொடர் செய்திகளை எதிர்பார்க்க முடியும்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares