பிரதான செய்திகள்

சிலாவத்துறையில் முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு

வடக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் 2018 மே மாதம் 19ம் திகதி நடாத்த அறிவிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ உதவியாளர் தரம் – ||| போட்டிப்பரீட்சைக்கான விஷேட வழிகாட்டல் இறுதிக் கருத்தரங்கு ஒன்றை எமது மாணவர்கள் நலன் கருதி முசலியில் நடத்துவதற்கு முசலி வள நிலையம் (MRC)
முன்வந்துள்ளது.

*காலம்*:

13./05/2018 (ஞாயிற்றுக்கிழமை)

*நேரம்:*

காலை 8.00 மணி முதல் -04.00 மணி வரை

*இடம்:*

சன சமூக நிலையக் கட்டிடம். முசலி தேசிய பாடசாலை வீதி. முசலி.

*பாடம்*: உளச்சார்பு

*_வளவாளர்_*:

ஆர். திரவியராஜ் (SLAS – All Island tamil medium first rank holder)
உதவி பிரதேச செயலாளர் – அம்பாறை பிரதேச செயலகம்.

* LLB பரீட்சை மற்றும் ஏனைய போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தவர்களும் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள முடியும்.

* கருத்தரங்கின் பெறுமதி கருதி பதிவுக்கட்டணம் 250 ரூபா மாத்திரம் அறவிடப்படும்.

*ஏற்பாடு*:

முசலி வள நிலையம்(MRC)
சிலாவத்துறை

*தொடர்புகளுக்கு*:

AKM. Siyath
0778931718 / 0702195044

 

Related posts

விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவு 90% ஆக அதிகரிப்பு!

Editor

ஜே.வி.பி 1980 களில் கைப்பற்றிய ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சுக்கு ஒப்படைக்கவில்லை.

Maash

ரவி பதவி விலக வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

wpengine