பிரதான செய்திகள்“முகவரி” கவிதை தொகுப்பினை பெற்றுக்கொண்ட ஹிஸ்புல்லாஹ் by wpengineNovember 6, 20170153 Share0 அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஊடகவியாலாளர் எஸ்.என்.எஸ். றிஸ்லி சம்சாடின் ‘முகவரி’ என்ற கவிதை தொகுப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு இன்று திங்கட்கிழமை அவரது அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.