பிரதான செய்திகள்மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட கலந்துறையாடல் இன்று by wpengineMay 30, 2016022 Share0 வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடிமர்த்தும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.