அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மீளப் பெறப்பட்ட டயனா கமகேவின் பிடியாணை!

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்து முன்னிலைப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுவதாகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டயனா கமகே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து முன்னிலையானதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணையை மீளப் பெற உத்தரவிட்டது.

Related posts

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள்! ஆப்பு வைக்கும் வடக்கு முதலமைச்சர்

wpengine

ஹக்கீம் கும்பிடு படம்! SLTJ எதிர்ப்பு வரும் என்றால் மார்க்கத்தை சொல்லமாட்டார்கள்.

wpengine

பிள்ளையான் சிறையில் இருப்பது மிகவும் வேதனையான ஒரு விடயமாகும்- கருணா அம்மான் !

Maash