பிரதான செய்திகள்

மீதியான 208 உள்ளூராட்சி தேர்தல்! 4ஆம் திகதி

எஞ்சியுள்ள 208 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் 4ஆம் திகதி விடுக்கப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

முன்னதாக, 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் விடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை அடுத்த வருடம் பெப்ரவரி மாத ஆரம்பித்தில் நடத்த முடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

Related posts

சுவாமி நாராயணன் கோவிலில் ”சாதிக் கான்”

wpengine

கபாலி தோல்வி படம் : வைரமுத்து பேச்சால் பரபரப்பு

wpengine

இலங்கை வந்தடைந்தார் நரேந்­திர மோடி

wpengine