பிரதான செய்திகள்

மீண்டும் 50ஆயிரம் வீடுகள்

வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மானிப்பதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டுள்ளது.
இந்த கேள்விப் பத்திரம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு நிரந்தரமான கல்வீடுகளை வழங்குவதனை அடிப்படையாக கொண்டு கேள்விப்பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்!

Editor

விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பணத்தொகை வழங்கப்படவில்லை

wpengine

கடலில் மூழ்கி மூன்று இளைஞர்கள் மாயம்!

Editor