பிரதான செய்திகள்

மீண்டும் மின் தடைக்கான சாத்தியம் உள்ளது : இலங்கை மின்சார சபை

கொட்டுகொடயிலுள்ள உப மின் விநியோக நிலையம் செயலிழந்துள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்தடைக்கான சாத்தியமுள்ளதாக இலங்கை மின்சார  சபை அறிவித்துள்ளது.

 

ஜா- எல, கொட்டுகொடயிலுள்ள இலங்கை மின்சார சபைக்குசொந்தமான உப மின் விநியோக நிலையத்தில் இன்று பிற்பகல் தீ பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை மறுதினம்!-தேர்தல் ஆணைக்குழு-

Editor

வட,கொழும்பு உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் வெள்ளிவரை

wpengine

மைத்திரிபால சிறிசேனவை சுற்றி ஒரு இயக்கம் இயங்குகின்றது-அசாத் சாலி

wpengine