பிரதான செய்திகள்

மீண்டும் “அல்லாஹ்வை” அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர். (வீடியோ)

இன்று ஞானசார தேரர் உள்ளிட்ட குழு பொலன்னறுவை சோமாவதியை அண்மித்த வணப்பிரதேத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்குள்ள முஸ்லிம்கள் அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் காடழிப்பு செய்து தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த சின்னங்களை அழித்துள்ளதாகவும் அப்பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பிரதேசத்தை பார்வையிட தேரர்கள் குழு குறிப்பிட்டனர்.

அரசாங்கமும் அதிகாரிகளும் இது தொடர்பில் பாரமுகமாக இருப்பதால் எதிர்காலத்தில் அனைத்து இலைஞர்களும் உத்தியோகபூர்வமில்லாத பொலிஸாக மாறி இவற்றை பாதுகாக்கப்போவதாக பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் அங்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் அல்லாஹ்வை அவமதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.

Related posts

மறுமணம் சிறப்பாக நடக்க வேண்டும்! ரஜனியின் மகள் சாமி தரிசனம்

wpengine

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்! ஊடகவியலாளர் தாக்குதல்

wpengine

முல்லைத்தீவுக்கு நெல்களஞ்சியசாலை! அமீர் அலி பங்கேற்பு (படம்)

wpengine