பிரதான செய்திகள்

மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்

அசாதாரண மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சாதாரண மக்கள் முதல் தொழில்முனைவோர் வரை இந்நிலை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போது அசாதாரண அழுத்தத்தின் மத்தியிலுள்ள மக்களுக்கு இது மற்றொரு சுமையாகும் எனவும் தெரிவித்தார்.

Related posts

ரணில்,மைத்திரி மோதல்! ராஜதந்திர தலையீடு

wpengine

மன்னார்,கூளாங்குளம் பாடசாலை வவூச்சரில் இடம்பெற்ற தில்லுமுல்லு

wpengine

வடக்கு மாகாண சபையில் NFGGயின் ஆதரவு திரும்பப் பெறப்பட்டது

wpengine