பிரதான செய்திகள்

மின்னிணைப்பை வழங்கி வைத்த வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்

மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை ரூபி முன்பள்ளி, அந்தோனியார்புரம் முன்பள்ளி, அந்தோனியார்புரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் விடுதி ஆகிய மூன்றிற்கும், வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது 2016 ஆம் ஆண்டிற்கான பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டில் இருந்து நிதியை ஒதுக்கி மின்னிணைப்புக்களை வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் அவ்வாறு மின்னிணைப்பு வழங்கப்பட்ட இடங்களுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு சிறார்களை பார்வையிட்டதோடு உத்தியோகபூர்வமாக மின்னிணைப்பை திறந்து வைக்கும் நிகழ்வு 01/03/2017 புதன் கிழமை நடைபெற்றது.  

 

 

Related posts

இனவாதியான விக்னேஸ்வரன்,விமல் இருவரையும் கடலில் போட வேண்டும்

wpengine

அரச விவகாரங்கள் வெளியே! பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் தளங்களை முடக்கியது வட கொரியா

wpengine

20அமைச்சுக்கள் சத்திய பிரமாணம்! றிஷாட் எனக்கு அமைச்சு தேவையில்லை

wpengine