மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம்

2015 தொடக்கம் 2019 வரையான காலப்பகுதியில் இலங்கை மின்சார சபையில் 181.5 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அதேநேரம், 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 85.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares