பிரதான செய்திகள்

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

இலங்கை முஸ்லிம்களின் ஊடகத் தேவையை தன்னால் முடிந்தளவு நிறைவேற்றி வரும் நவமணிப் பத்திரிகை, பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அறியவருகிறது.

மிகப்பெரும் சவால்களுடன் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம். அமீன் மற்றும் ஆசிரியர் பீடம் நமமணிப் பத்திரிகையை வெளிக்கொணர  தியாகங்களுக்கு  மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

இது புனித ரமழான் காலம்.

முஸ்லிம் செல்வந்தர்கள் நவமணி பத்திரிகைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை கவனத்திற்கொள்ள வேண்டும்.

நவமணி பத்திரிகை வீழ்வது என்பது, எமது முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாக கருதப்படும்.

இந்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இலங்கை முஸ்லிம்களும் இதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும்.

நவமணி பத்திரிகை தொடர்ந்து வெளிவரவும், இந்த சமூகத்திற்கு தொடர்ந்து ஊடகச் சேவையாற்றவும் தம்மால் முடிந்த ஒத்தழைப்புகளை நல்குவது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமையாகும்.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு
பிரதம ஆசிரியர் – 0772612288

Related posts

மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

wpengine

மக்களின் உரிமைகளை பறிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் இணங்க போவதில்லை!-சாகர காரியவசம்-

Editor

அரச உத்தியோகத்தர்களுக்கான சந்தோஷம்! விரைவில் பஜட்

wpengine