பிரதான செய்திகள்

“மாவா” என்ற போதைபொருள் உடன் சிலாவத்துறை-அரிப்பில் வைத்து ஒருவர் கைது

இன்று காலை 11 மணியவில் வைத்து சிலாவத்துறை -அரிப்பு பகுதியில் வைத்து “மாவா”என்ற போதைப் பொருளுடன் முஸ்லிம் வாலிபர் ஓருவர் கைது செய்யபட்டு உள்ளார்.இது தொடர்பில் சிலாவத்துறை பொலீஸ் நிலைய பொறுப்பு அதிகாரியினை வன்னி நியூஸ்  செய்தி பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது உண்மை என தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் மன்னாரில் உள்ள கடை ஒன்றில் இருந்து தான் பெற்றதாகவும் அரிப்பு சந்தியில் வைத்து பொலீஸ் அதிகாரிகள் கைது செய்து உள்ளதாகவும்

நாளை காலை மன்னார் நீதி மன்றத்தில் ஓப்படைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

மன்னார்,முள்ளிக்குளத்தில் மரக்கடத்தல்

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் வவுனியாவில் ஒரு தொகுதி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

wpengine

சந்தர்ப்பத்தை கையாளும் சமரச சாதுரியம்

wpengine