பிரதான செய்திகள்

மாணர்களுக்கான உயர் தர கல்வி வழி காட்டல்கருத்தரங்கு -2016

(சாய்ந்தமருது முஹம்மட் றின்ஸாத்)

கல்முனை மாநகரில் மிக வெற்றிகரமாக சமூக சேவைகளை முன்நெடுத்துவரும் மாற்றத்துக்கான இளைஞர்அமைப்பின் ஏற்பாட்டில்.

இவ்வருடம் க.பொ.த.சாதாரன தரப்பரீட்சை எழுதிய மாணர்களுக்கான உயர் தர கல்விவழிகாட்டல்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில்:

உயர்தரப் பாடநெறிகளை தெரிவு செய்தல்

உயர்தரம் கற்கின்ற போது மாணவர்களது திறன்களை விருத்தி செய்வது எவ்வாறு?

உயர்தரக்கல்வி பெறுபேறுகளும் பல்கலைக் கழக அனுமதியும்.

போன்ற தலைப்புகளில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இடம்: BCAS CAMPUS KALMUNAI (நகரமன்டபம்முன்பாக)

நேரம்:8.00மணி

காலம்:24.12.2016 (சனிக்கிழமை)

மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கெண்டு நடத்தப்படும்இக்
கருத்தரங்குக்கு மாணவ மாணவிகளை அன்புடன் அழைக்கிறோம்..!

வருகைய உறுதிப்படுத்த அழையுங்கள்:
0758424128 , 076708051

Related posts

14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine

வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாரதூரமான சேதங்களையும் ஏற்படுத்தினார்கள்

wpengine

உயிரிழந்தவர்களின் பட்டியலில் மஹிந்த ராஜபக்சவின் பெயர் ! மாகாண கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – ஒமல்பே சோபித தேரர்

wpengine