பிரதான செய்திகள்

மாக்கோல அநாதை நிலையத்தின் இப்தார் நாளை

மாக்கோல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு வழமைபோன்று இவ்வருடமும் நிலைய வளாகம் மாகோலையில் நாளை (23/06/2016) வியாழன் இடம்பெறும்.

அன்றைய நிகழ்வில் எமது பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

செயளாலர்

 (77) 343 7814 மிஸ்வர்

Related posts

இலங்கை மீது அமெரிக்கா கடும் நிபந்தனை

wpengine

ஹொரவபொத்தான வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு – சாரதி படுகாயம்!

Editor

கம்பஹாவில் ஊரடங்குச் சட்டம்

wpengine