மாகாண சபை தேர்தல் குறித்து! அரசாங்கம் கவனம்

மாகாண சபை தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மாகாண சபை தேர்தல்களை ஜனவரி கடைசி இரண்டு வாரங்களுக்குள் அல்லது பெப்ரவரி தொடக்கத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்தத் தேர்தல் பழைய வாக்களிப்பு முறையின் கீழ் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares