பிரதான செய்திகள்

மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்த றிப்ஹான் பதியுதீன்

இன்று இடம்பெற்ற மாகாண சபை அமர்வில் எதிர் கட்சியின் பிரதம கொரடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினருமான றிப்ஹான் பதியுதீன் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியினை இராஜனமா செய்துள்ளார்.என மாகாண சபை தகவல் தெரிவிக்கின்றன.

இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீனுடைய சொந்த சகோதரன் என்பது குறிப்பிடதக்கது.

 

இவருக்கு அடுத்த படியாக உள்ள முசலி பிரதேசத்தை சேர்ந்த அலிகான் சரீப் என்பவருக்கு கிடைக்கலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

நாளைய தினம் போக்குவரத்தில் புதிய நடைமுறை

wpengine

இலக்கத்திற்கு ஏற்ப எரிபொருள் வழங்கும் முறையை ஆகஸ்ட் 01 திகதியுடன் நிறைவு

wpengine

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் சங்கத்தால் பிரதமர் மோடிக்கு மகஜர் கையளிப்பு!

Editor